Popular Posts

Tuesday, March 29, 2011

Lions Club Function at School

எங்கள் பள்ளியில் புதுகை அரிமா சங்கத்தினர் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு பாராட்டு விழாவை நடத்தினர். இதன் மூலம் அரையாண்டுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கட்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. விழாவில் சங்க தலைவர் திரு ஜோனதன் பரீத் அவர்கள் மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினர். செயலர் திரு ஜவகர்  மற்றும் திரு மீனாட்சி  சுந்தரம் மாணவர்களை வாழ்த்தி பேசினார். மேலும் தலைவர் அவர்கள் கணிப்பொறி அறைக்கான மின்வசதியை செப்பனிட்டு தர உறுதியளித்து அதேபோல் செப்பனிட்டு  தந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் இதன் பொருட்டு சங்க தலைவரை பாராட்டி நன்றி கூறினார். 

விழாவின் ஒரு பகுதியாக மரக்கன்றுகளும் நடப்பட்டன. இவற்றின் படங்கள் இங்கே....

வலை ஆல்பதினை காண கீழே சுட்டவும் 



Lions Club At School


Tuesday, March 22, 2011

மனதை அள்ளும் முப்பரிமான படங்கள்


இவர் சாண்டியாகோ சிலி பகுதியை சேர்ந்தவர். இவர் படங்கள் அற்புதமான காட்சி அனுபவத்தை தருபவை. உங்கள் பார்வைக்கு சில...






I am very happy to blog. Pavithra Government High School Ellaippatti Pudukkottai Tamil Nadu India

Saturday, February 26, 2011

JCI Function At School

எமது பள்ளியில் நடைபெற்ற புதுகை சென்ட்ரல் JCI இன் விழா ஒன்று













Wednesday, February 23, 2011

Photshop Workshop

மாணவர்கட்கு போட்டோ ஷாப் பயிற்சி அளித்தபோது 


 

LCD Usage 2010-2011




எங்கள் பள்ளியின் LCD ப்ரொஜெக்டர் மாணவர்கட்கு கணிதப்பாடம் நடத்த பயன்படுத்த பட்டது.

English Club Annual Speech Compettion




எங்கள் பள்ளியின் ஆங்கில மன்ற ஆண்டுவிழா போட்டிகள் 22 / 2 / 2011 அன்று சிறப்பாக நடைபெற்றது.

Konnoli Pathukappu Thittam

தமிழக  அரசின் கண்ணொளி பாதுகாப்பு திட்டத்தின்  கீழ் மாணவர்களுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.




Monday, February 7, 2011

Film Show by Youth for Conservation Foundation

  எங்களது  பள்ளியில் Youth for Conservation Foundation  மூலம்  புலிகள் குறித்த  உண்மைகள்  என்ற  புலிப்  பாதுகாப்பு  படம்  ஒன்று  திரையிடப்பட்டது.  இது  மிக  நல்ல  அனுபவமாக  இருந்தது.


Friday, February 4, 2011

NANBA CONFERENCE









gurugula system

   உலகில் குருகுலக்  கல்வி  என்பது மிகப்பழமையானது. இது 10000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியது. ''குரு''என்றால் ஆசிரியர், ''குலம்''  என்பது  குடும்பம்  எனப் பொருள்  தரும். இந்தியாவில்  பாரம்பரியக்கற்றல்  என்பது  மாணவர்  ஆசிரியருடன்,  வாழ்ந்து  அவரது  குடும்பத்தின்  அங்கமாகும்.